இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
"அகத்தியன்" என்று சொல்லிவிட்டால், நீங்கள் என்ன தவறுகள் செய்தாலும், சில பாபங்கள் போகும். நிச்சயம் உங்களை காப்பேன். அகத்தியன் என்ற பெயரின் அர்த்தம், பாபம் நீக்குவது என்று அர்த்தமப்பா. அகத்தியன் என்ற பெயரில் அ முதல் ன் எழுத்துக்குள் அனைத்து மந்திரமும் அடக்கமப்பா. இதை யார் ஒருவன் எழுதி வைத்துள்ளானோ, அவனுக்கு, இறைவன் நிச்சயம் காட்சி அளிப்பானப்பா.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...



Comments
Post a Comment