இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1844 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும் 2
திருப்பதி ஏழுமலையானை எல்லா ராசிக்காரர்களும் வணங்கலாமா அல்லது அதில் ஏதேனும் விதிவிலக்கு உள்ளதா?
அப்பப்பா! நிச்சயம் காப்பதே அவன். வழிபடவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டது.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்…


.jpg)
Comments
Post a Comment