இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6!
(சிவபுராணம்) சொன்னால் இன்னும் நல்லது என்று சொல். தான் தன் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யும். ஏன் எதற்கு என்றால் அதில் உள்ளவை நாக்கு அதாவது அசைக்கும் பொழுது பல கர்மாக்கள் வெளியே போகும். உடம்பில் பல அணுக்கள் உள்ளது தாயே. இதை எல்லாம் அகத்தியன் சொன்னால்தான் புரியும்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...




Comments
Post a Comment