இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
நம் குருநாதர் :- அப்பனே அவந்தனக்கே கடைசியில் எவ்வளவு கஷ்டங்கள்
என்று நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்ன. ஆனால் இறைவனே நாய் வடிவில்
வந்தானப்பா. ஆனால் இன்றளவோ நாயினை எப்படி எப்படியோ பேசுகின்றார்கள்
அப்பனே.
அப்பனே அதுபோல் நீங்கள் நிச்சயம் புண்ணியங்கள் அதிக அளவு செய்து கொண்டால் நாயைப் போல் நிற்பானப்பா இறைவன். மிகக் கருணை கொண்டவனப்பா.


Comments
Post a Comment