இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!
கண்களிலே சனீஸ்வரனை வைத்துள்ளானப்பா இவ் முருகன் அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட விளக்கங்கள் அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சனீஸ்வரனால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கூட அப்பனே அதனால் சனீஸ்வரன் பிடித்து விட்டால் மனிதன் தப்ப முடியாதப்பா... இங்கு வந்து விட்டால் அப்பனே சனீஸ்வரனும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய
ஓது !!ஓது !! என்றெல்லாம் அப்பனே முருகனைப் பார்த்து அப்பனே பின் தயங்கி அப்பனே கைகட்டி நிற்பானப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...





Comments
Post a Comment