இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1327 - அன்புடன் அகத்தியர் - அட்சய திருதியை வாக்கு!
இவையன்றி கூற அப்பனே தன்னிடம் இல்லாததை கூட மனம் உவந்து இன்றைய நாளில் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது பன்மடங்காக புண்ணியமாக இறைவன் உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வான் அப்பனே!!!
இன்றைய நாளில் அப்பனே நீங்கள் எவ்விதமான உதவிகளை அப்பனே பல்வேறு ஜீவராசிகளுக்கு செய்தாலும் அது பன்மடங்காக உங்களை வந்தடையும் என்பேன் அப்பனே!!!!!
என் பக்தர்கள் இதை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!!
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...

.jpeg)
.jpeg)



Comments
Post a Comment