இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அப்பனே சூரியனின் தாக்கம் குறைய வேண்டுமென்றால் அப்பனே யான் கூறியவாறு நீர் எதை என்று கூட மோர் இயலாதவர்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் முடிந்தவரை உதவி செய்து கொண்டே வாருங்கள் அப்பனே.
நீங்கள் இப்படிச் செய்யச் செய்ய அப்பனே சூரியனும் குளிருவான் ஈசனும் சூரியனுக்கு கட்டளை இட்டு விடுவான் சூரியனே சற்று பொறு பொறு என்று!!!!அப்பனே
அப்பனே... சூரியனையும் சந்திரனையும் சாந்தப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!!!
இதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே


Comments
Post a Comment