இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே என் பக்தர்களுக்கு யான் சொல்லுவதை
கேட்டு நடந்தாலே அனைவருக்கும் நன்மையே ஏற்படும் அப்பனே அண்ணாமலையை நாட
சொன்னால்.... அப்பனே அண்ணாமலைக்கு வந்து விட வேண்டும் பல பிரச்சினைகளை
தீர்க்கும் ஒரு இடம் அண்ணாமலையே என்பேன் அப்பனே இங்கு வரச் சொல்லில் யானே
அனைத்தையும் நீக்கி நல்லாசிகள் கொடுத்து அனுப்புவேன் அப்பனே!!!
அண்ணாமலையிலே
பல ரகசியங்கள் இருக்கின்றன அப்பனே பல பேருடைய பிரச்சினைகளை தீர்க்கும்
தலம் அண்ணாமலையை என்பேன் அப்பனே இங்கு அடிக்கடி வந்து செல்பவர்களுக்கு ஈசனே
அனைத்தையும் தருவான் என்பேன் அப்பனே!!! எனது ஆசிகளும் கிட்டிக்கொண்டே
இருக்கும் என்பேன் அப்பனே..
அப்பனே நலமாக ஆசிகள்!!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!







Comments
Post a Comment