இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
இப்போது உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் குறித்து உரைக்க
ஆரம்பித்தார் அந்த உரையாடலில் இடையில். ஈசன் பாடலை பாடச்சொன்னார் ஒரு
அடியவரை. சிவபுராணம் பாட ஆரம்பித்தார் அவ் அடியவர். இதன் பின் வாக்கு
தொடர்ந்தது…) அனைவரும் இதை மனப்பாடம் செய்ய வேண்டும். ( சிவபுராணம்) இதில்
தன் நிச்சயம் வார்த்தைகளே பல பாவங்களைப் போக்கும். இதை நிச்சயம்
அதிகாலையில் சொல்லி வந்தாலே நிச்சயம் மாற்றங்கள். ஒன்றைப் பிடித்து ஒன்றை
எடுப்பான் இறைவன். பயங்கள் வேண்டும் இறைவன் மீது. உண்மையைச் சொன்னாலும்
இவ்வுலகத்தில் பைத்தியக்காரன் என்று சொல்வான். மூடன் என்று சொல்வான்.
முட்டாள் என்று சொல்வான். ஆனால் முதலில் அவனை எல்லாம் உதைப்போம். நிச்சயம்
இதைச் செப்பிக் கொண்டே வாருங்கள்.




Comments
Post a Comment