இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
1. சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!
அப்பனே இறைவன் ஒருவனே !!! நிச்சயம் கடைசியில் காட்டுவோம் அப்பனே!!!
2. சித்தன் அருள் - 1246 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!
இறைவன் ஒருவனே!!!! அதாவது ஏகன் அனேகனாக இருக்கின்றான் என்பதை தெளிவாக சித்தர்கள் தன்னுடைய வாக்குகளில் செப்பிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்கள்!!!!
3. சித்தன் அருள் - 1358 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் திருப்பதி வாக்கு!
அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதனால் மனிதனுக்கு பல கஷ்டங்கள் வரும் பொழுது கூட எவை என்றும் அறியாமலே அனைத்தும் தாங்கிக் கொண்டு இறைவன் ஒருவனே எதை என்றும் அறிய அறிய அப்பனே காப்பாற்றுவதற்கு என்றிருந்தால் அப்பனே நிச்சயம் அனைத்தும் செய்வான் இறைவன் அப்பனே!!!!
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்...

.png)

Comments
Post a Comment