Skip to main content

அன்புடன் அகத்தியர் - 365 | anbudan agathiyar 365 - நாள் 23

                                                      இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...











அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு  
அப்பனே அனைவருக்கும் நீர், மோர் தானம் செய்யுங்கள் 

சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! 

22/4/2024 அன்று டணாநாயக்கன் கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் வீரபத்ர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயிலில் பவானிசாகர் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் பக்தர்களுக்கு குருநாதர் தந்த உத்தரவு.

நல் மனதாகவே  அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு  உணவளித்துக் கொண்டே இருங்கள் அப்பனே!தன்னால் முடியாவிடிலும் அப்பனே நிச்சயம்  (புண்ணியங்கள்) ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருங்கள் அப்பனே!!!!!

இச்சித்திரை திங்களில்  நிச்சயம் சித்திரகுப்தன் ( பாவ புண்ணிய கணக்கை) நிச்சயம் கணக்கை  அழகாகவே எழுதி வைப்பான் அப்பா!!!!!
நீங்கள் என்ன இதில் தன் (சித்திரை மாதத்தில்) செய்கின்றீர்களோ... அதுதான் அப்பா நிச்சயம்  புண்ணியங்கள் ஆக்கி  வருடம் முழுவதும் கிடைக்கும் அப்பா!!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

நிச்சயம் நீர்நிலைகளை (தண்ணீர் பந்தல்கள்) ஏற்படுத்துங்கள்!!!!!இதில் செய்தால் (சித்திரை மாதத்தில்) நிச்சயம் பின் வைகாசி தன்னில் அப்பனே ஈசன் மனம் மகிழ்ந்து அறிந்தும் கூட அப்பனே பல பாவங்களை அகற்றுவான் (காசி)கங்கை தன்னில் கூட!!!

(வைகாசியில் காசி பயணம்) தன்னால் பின் வர முடியவில்லையே!!!!!என்போருக்கும் நிச்சயம் அப்பனே ஈசன் அருள் புரிந்து தருவானப்பா!!!!

 நீங்கள் சரியான வழியில் நிச்சயம் புண்ணியங்கள் பின் செய்தால் நிச்சயம் உங்கள் பரம்பரையையே அது காக்கும். உங்கள் பிள்ளைகளையும் நிச்சயம் நல்படியாக ஆக்கும். அதனால் நிச்சயம் இதை யான் சொல்கின்றேன். இதை செய்திட்டாலே போதுமானது. யானே வந்து உங்களுக்கு வாக்குகள் உங்களுக்கு தருகின்றேன் நிச்சயமாக. 
ஆசிகள் ஆசிகள்.




ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!

Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!  ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன். அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன். ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன். அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால்...

அன்புடன் அகத்தியர் - 14 - ஓதிமலை அருள்வாக்கு-1

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1    ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1 ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன் அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்! ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன். ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்! என்பேன் இனிமேலும், நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் மு...