இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!
வில் அம்பின் (தனுசு ராசி) நேர் கதியாக இருப்பவன் அப்பனே இங்கு வர என்பதைக்கூட இங்கு வருவான் என்பேன் இவ்விடத்திலும் நன் முறையாக சூட்சுமமாக சொன்னால் நிச்சயம் வருவான் பின் அனைத்து நலன்களும் இவ்வாலயத்திற்கு செய்வான் என்பேன். இத்தலத்திற்கு தேவையானவற்றை நல் முறையாக உதவுவான் என்பேன்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


Comments
Post a Comment